வணக்கம் நண்பர்களே,
தோழி தூயாவின் மூலம் ஒரு சந்தோசமான செய்தி கிடைக்கப் பெற்றேன். உலக வலைப்பூக்கள் ஒன்றியத்தில் எமது தேசியக்கொடி பறக்கின்றது. எத்தனை மகிழ்ச்சியான செய்தி! எத்தனை புனித ஆத்மாக்களின் கனவு இது. எங்கள் விடிவு வெகுவிரைவில்.
இதை சாத்தியமாக்கிய தோழி தூயாவிற்கு வாழ்த்துக்களும் , நன்றிகளும்.
உலக வலைப்பூ ஒன்றியம்:http://worldub.blogspot.com/
தூயாவின் வலைப்பூ:http://thooya.blogspot.com/
அனைவரும் ஒன்றுபடுவோம். நாமும் இவ்வலைப்பூவில் இணைவோம். ஒற்றுமையே பலம்.
1 comment:
மறவன் தம்பி நல்ல செய்யதியப்பு.
நட்புடன் பிருந்தன்
Post a Comment