Sunday, October 21, 2007
இந்திய கோரமுகத்தின் 20 ஆண்டு நிறைவு நாள்
எந்தவிதமான பயங்கரவாதியும் மதிப்பளிக்கும் இடம் வைத்தியசாலை ஆனால் 21/10/2007 அன்று அகிம்சை தேசத்தின் அமைதிகாக்கும் படைகள் என்ற பெயரில் அட்டூழியம் செய்த படைகளால் வைத்தியர் தாதியர் நோயாளர் பெண்கள் குழந்தைகள் வயோதிபர் என எந்த பாகுபாடு காட்டாமல் சன்னங்களால் துளைத்து பலியெடுத்த 20 ஆண்டு நாள் இன்று அன்று ராஜீவ் காந்தியின் பயங்கரவாதத்தால் தம் உயிரை துறந்த எம் உறவுகளுக்கு 20வது ஆண்டு நினைவஞ்சலிகளை மிக்க வருத்தத்துடன் தெரிவித்து கொள்கின்றேன்
Incomplete list of the media coverage on the incident
:http://www.tamilnation.org/indictment/indict047.htm
http://www.sangam.org/articles/view/?id=360
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=13203
http://www.ltteps.org/?view=1736&folder=25
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
ஈழவன் நல்லதொரு பதிவு. எனக்கு இன்னமும் நினைவு இருக்கின்றது எங்கள் ஊர்க்காரர் ஒருவரும் படுகொலை செய்யப்பட்டார். இதெல்லாம் பயங்கரவாதம் இல்லையா?
1987
இரு பக்கத் தவறுகளும் மறக்கப்பட்டு காயங்கள் ஆறுகின்றவேளை மீண்டும் குத்திக் கிளறுவது முட்டாள்த்தனம். இந்திய நல்லெண்ணத்தை எதிர்பார்த்து பல நடவடிக்கைகளில் ஈடுபடும் போது பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வது புத்திசாலித்தனம் இல்லை.
ஒரு ஈழத்து தமிழன்
அதற்காக கொல்லப்பட்ட 8118 அப்பாவி தமிழர்களையும் கற்பழிக்கப்பட்ட 3607 அபலைகளையும் மறக்க முடியுமா நண்பரே எதை மறக்க முடிந்தாலும் கண்ணால் கண்டதை மனதில் இருந்து அழிக்க ம்முடியாது கொல்லப்பட்டவர்களை நினைவு கூறுவதில் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை
ramipril exporters pupil misey cmis trading faxmeeting witty romansup dixongeneral june
lolikneri havaqatsu
Post a Comment