Sunday, November 4, 2007

அன்பின் அண்ணா எப்பொழுது காண்போம் உன்னை





24 ஆண்டுகளாக உன் சேவையை எமக்காக தந்தாய்
இன்று உன்னையே எமக்கு முழுவதுமாய் தந்துவிட்டாய்
புன்னகையாலே எம்மை கவர்ந்தாய்
இன்று உனக்காக கண்ணீர் சிந்துகிறோமே அண்ணா

நாளை மலர இருக்கும் தமிழீழத்துக்கு
உன்னை போன்ற வித்துகள்தானே அண்ணா பசளை
அண்ணா நீ மரணிக்கவில்லை எம் ஒவ்வொருவரிலும்
உயிரோடு புன்னகைத்தபடியே இருகிறாய்

2 comments:

பூக்குட்டி said...

உருக்கமான பதிவு. சுப தமிழ்செல்வன் இழப்பு தமிழ்மண்ணுக்கு பெரிய இழப்பு. ஈழம் மலரும் நாள் வெகுதொலையில் இல்லை. தமிழர்களுக்கு அந்நாள் எந்நாள்.?

வித்யா said...

மிகவும் உருக்கமான பதிவு ஈழத்தமிழர்களின் துயரத்தில் நானும் பங்கேற்கிறேன்.