Sunday, July 15, 2007

தமிழீழ கனவோடு புலத்தில் அகதியாய் வாழும் ஈழத்தமிழன்

தமிழீழ கனவோடு புலத்தில் வாழும் லட்சகணக்கானா ஈழத்தமிழர்களின் நானும் ஒருவன்.இன்று வலைபதிவினூடாக என் உணர்வுகளை பதிவிலிடுவதற்கு முனைந்துள்ளேன்

எனக்கு எழுத்து அனுபவம் அவ்வளவு இல்லை ஆகவே தயவு கூர்ந்து எழுத்து பிழைகள் இலக்கண பிழைகளை சுட்டி காட்டி ஏன்னை ஒரு நல்ல எழுத்தாளனாக பட்டை தீட்டும் பொறுப்பு வாசகர்களான உங்களுடையது.

அன்புடன்

மாறன்

8 comments:

தூயா said...

வணக்கம்
வாழ்த்துக்கள்
தொடர்ந்து எழுதுங்கள்

tamilan said...

நன்றி தூயா

சினேகிதி said...

2 நாள்ல இத்தனை பதிவா :-) இன்னும் நிறைய எழுதுங்கோ.

கானா பிரபா said...

வாங்கோ, நல்வரவு
நாங்கள் கை கொடுக்கிறோம்.


நண்பர்கள் லிங்கை ஒரு முறை சரிபார்க்கவும்

மறவன் said...

<2 நாள்ல இத்தனை பதிவா :-) இன்னும் நிறைய எழுதுங்கோ.>

வேலை இல்லாமல் இருந்தால் இப்படிதான் சினேகிதே அத்தனையும் என் சொந்த பதிவுதான்

மறவன் said...

வாங்கோ, நல்வரவு
நாங்கள் கை கொடுக்கிறோம்.


நண்பர்கள் லிங்கை ஒரு முறை சரிபார்க்கவும்

நன்றி அண்ணா உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவந்தான் நான் சிட்னி மசாலா இன் கடை ஞாபகம் இருக்கா :lol:

இப்ப தெரிந்திருக்குமே நான் யாரென

தூயாதான் எனக்கு புளக் செய்ய உதவினவர் அவருக்கு நன்றிகள்

செந்தழல் ரவி said...

வாருங்கள் நிறைய எழுதுங்கள் தோழரே...!!!

மறவன் said...

நன்றி நண்பரே